Tuesday, 25 March 2014

நல்ல நேரம்

நல்ல நேரம் 

திருமணம் ,கிரகபிரவேசம் போன்ற விசேசங்கலுக்கு நல்ல நேரம் குறிகக சிலர் 
தினசரி காலாண்டரை பார்த்து தாங்கலாகவே குறித்து கொள்கிரார்கள் ,ஆனால் 
தினசரி காலாண்டரில் நிரைய தவறு உள்ளது பஞ்சாங்களில் குறிப்பிடும் நேரமே சரியானதாகும்,அமாவாசை,பௌர்ணமிபோன்ற நேரங்கலும் தவறு உள்ளது ,
தங்கள் குடும்ப ஜோதிடரை அனுகி குறித்து கொள்வது நல்லது

Monday, 24 March 2014

tamilnaduastrologer

 ஏழரைச் சனி என்ன செய்யும்?

பிறந்த உடனேயே 20வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.

2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் பெருமையை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.

 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள்.அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார்.

Sunday, 23 March 2014

ஜோதிடம்,திருமணப்பொருத்தம்,எண்கணிதம்,குழந்தைகலுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் ,
தோசங்கள் ,ராசிகல்,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்கலுக்கும்
அனுகவும்.ஜோதிடர் பாலச்சந்திரன் .Erode Astrologer,
நேரில் வரமுடியதவர்கள் தட்சனையை எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன்
போன் மூலம் ஜோதிட பலன்கள்  தெரிவிக்கப்படும்.
welcome to Vishnu Jothida Nilayam ,  To know about your future , Send your Name, correct D.O.B, Place of birth and time of Birth and remit RS: …./- Towards consulting fees to the  following  P.Balachandran AXIS Bank , Branch :Erode, A/C No 118010100046321,IFS Code UTIB0000118 Thanking you Website:www.tamilnaduastrologer.com